We are eager to publish the difficulties faced by people everyday. Please contact us if you live in Cuddalore or Cuddalore district, if you face any public issue in your neighborhood. You can send your details in text, audio or video form. This can be either in English or Tamil.
If you accuse someone, you should send supporting evidence to have it published here.
நீங்கள் கடலூரில் வாழ்பவரா? உங்கள் பகுதியில் உள்ள குறைகளை இங்கு பதிவு செய்யலாம். உங்கள் குறைகளை எழுத்து வடிவிலோ, காணொளியாகவோ அல்லது ஒலி நாடவாகவோ எங்களுக்கு அனுப்பலாம். அவை இந்த தளத்தில் பதிவு செய்யப்படும்.
நீங்கள் அனுப்பும் செய்தி அல்லது பதிவு யாரையாவது குறை கூறும் பட்சதில் அதற்கான தகுந்த ஆதாரத்துடன் அனுப்ப வேண்டும்.